Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு 75வது நாளிலும் இப்படியொரு வரவேற்பா! மாஸ் காட்டிய தல ரசிகர்கள்

அஜித்தின் நடிப்பின் விஸ்வாசம் கடந்த பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. போட்டியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் வெளியாகியிருந்த போதிலும் விஸ்வாசம் படம் 50 நாட்களை கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் 75வது நாளை படு விமர்சையாக கொண்டாட தல ரசிகர்கள் காலையிலிருந்தே பயங்கர திட்டங்களை எல்லாம் போட்டு வந்தனர்.

அதன்படி மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசத்தின் 75வது நாளிற்காக கூடிய கூட்டத்தை நீங்களே பாருங்கள்...