Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சலான அப்டேட்- டிரண்ட் செய்ய தயாரா?

விஜய் நடித்த படங்களில் ரசிகர்களால் ஏகபோகமாக கொண்டாடப்பட்ட படம் மெர்சல். படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பேவரெட்டாக அமைந்தது.

வசூலில் மாஸ் காட்டிய இப்படம் விஜய்யின் திரைப்பயணத்திலும் பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யின் எல்லா படங்களை போல மெர்சல் படமும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறதாம்.

இந்த வருடம் என்று மட்டும் தகவல் வந்துள்ளது, ஆனால் எந்த தேதியில் என்ற விவரம் விரைவில் வெளியாகுமாம். படம் யூடியூபில் டப் செய்யப்பட்ட படங்களின் வரிசையில் சாதனை படைக்கிறதா, பொறுத்திருந்து பார்ப்போம்.