Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63ல் ஷாருக்கான்? கசிந்த தகவலுக்கு கிடைத்த விடை இதோ

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி-63ல் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி பரவியது, அதை உண்மை என்றும் நம்புகிற அளவிற்கு அட்லீ, தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர்கள் ஷாருக்கானை டுவிட்டரில் பாலோ செய்தனர்.

அதனால் தான் இப்படி ஒரு தகவல் வந்தது, இதுக்குறித்து வெளிவந்த தகவலில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இவை அனைத்தும் வதந்தி தான் என கூறப்பட்டுள்ளது.