Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் ஐரா முதல் நாளில் எவ்வளவு வசூல்- முழு விவரம்

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இப்போது வலம் வருபவர் நயன்தாரா.

வழக்கமான நாயகிகள் நடிப்பது போல் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அண்மையில் அவரது நடிப்பில் ஐரா என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் கருப்பு கலரில் அவரது காட்சியை பார்த்து அனைவரும் என்ன ஒரு நடிகை என பாராட்டி தள்ளிவிட்டனர்.

தற்போது இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ. 33 லட்சம் வசூலித்துள்ளதாம்.

இந்த வசூல் நல்ல தொடக்கமே என்றும் கூறுகின்றனர்.