Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் படத்தை தொடங்குவதற்கு முன் ஏ.ஆர். முருகதாஸ் செய்த வேலை- வைரலாகும் புகைப்படம்

ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் பயங்கரமாக நடந்து வருகிறது.

அதோடு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வந்தன. இதனால் ரஜினி ரசிகர்கள் படத்திற்காக இப்போதே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படப்பிடிப்பும் தொடங்க இருக்கும் நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் பழனி சென்று சிறப்பு பூஜை ஒன்று செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.