Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் டீலக்ஸில் நடித்த இந்த பையன் யார் தெரியுமா? இதோ

சூப்பர் டீலக்ஸ் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம வரவேற்பு பெற்றுள்ள படம். இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் குண்டாக ஒரு சிறுவன் இருப்பான், படத்தில் அவனுடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

தற்போது அந்த சிறுவன் சூதுகவ்வூம் படத்தில் நடித்தவன் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இணையத்தில் இவை உலா வருகின்றது..