Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார், 2.0 என அனைத்து வசூலும் பின்னுக்கு தள்ளிய மாஸ் படம், பிரமாண்ட சாதனை

தளபதி விஜய் நடிப்பில் சர்கார், சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.0 ஆகிய இரண்டு படங்களும் கடந்த வருடம் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படங்கள் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் செம்ம வசூல் செய்தது, இதில் UAE-ல் இந்த இரண்டு படங்களுமே வசூல் சாதனை செய்தது.

ஆனால், இந்த இரண்டு படத்தின் மொத்த வசூலின் முக்கால்வாசியை ஒரே நாளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மோகன்லாலின் லுசிஃபர்.

இப்படம் முதல் நாள் மட்டும் அங்கு ரூ 11 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.