Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலாண்டில் வசூலில் கலக்கிய முதல் 5 படங்கள்- முதல் இடத்தில் விஸ்வாசமா? பேட்ட படமா?

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு வெற்றிகரமாகவே தொடங்கியுள்ளது.

முதல் மாதத்தில் வெளியான பேட்ட-விஸ்வாசம் இரண்டு படங்களுமே செம ஹிட். அப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல கதை கொண்ட படங்களும் வெளியாகின வசூலிலும் நல்ல லாபத்தை கண்டன.

சரி இப்போது காலாண்டு முடிவில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் நல்ல வசூல் செய்த முதல் 5 படங்களில் முழு விவரம் இதோ,

  • விஸ்வாசம்- ரூ. 135 கோடி
  • பேட்ட- ரூ. 110 கோடி
  • தடம்- ரூ. 20 கோடி
  • தில்லுக்கு துட்டு2 - ரூ. ரூ. 18 கோடி
  • LKG- ரூ. 16.5 கோடி