Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 படத்தின் அப்டேட் எப்போது தெரியுமா? வெளிவந்த தகவல்

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.

இந்நிலையில் தளபதி-63 குறித்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை, பலரும் ஏப்ரல் 11ம் தேதி ஏதாவது வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், ஒன்றும் வரவில்லை, நமக்கு கிடைத்த தகவல் படி தளபதி-63 அப்டேட் நாளை ஏதும் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

தளபதி-60 படப்பிடிப்பு தற்போது பிரமாண்ட புட்பால் கிரவுண்ட் செட் அமைத்து சென்னையில் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.