Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அறம் இயக்குனரின் அடுத்தப்படம், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு

அறம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம். இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து கோபி நயினார் நீண்ட நாட்களாக எந்த ஒரு படங்களையும் இயக்காமல் இருந்தார், இடையில் நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்து பின் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோபி தன் அடுத்தப்படத்தின் கதையை ரெடி செய்துவிட்டார், இப்படத்தில் ஹீரோவாக பாபி சிம்ஹா நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.