Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம், அரசங்காத்திடமிருந்தே வந்தது

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்று சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் இப்படத்தின் கதையே விஜய்யின் வாக்கை யோகி பாபு போட்டதால் தான் பிரச்சனை வருவது போல் இருக்கும், அந்த வகையில் சர்கார் படத்திற்கு தற்போது மிகப்பெரும் கௌரவம் கிடைத்துள்ளது.

ஆம், தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் 49-பி குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர், இவை சர்கார் படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது, இதோ...