Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

890 நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் படம் இதுதானாம்! சூப்பர் ஹிட் வசூல் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபூஜை அண்மையில் போடப்பட்டது. படத்திற்கு தர்பார் என பெயர் வைத்தது பலரையும் கவர்ந்தது.

ரஜினிகாந்த் ஒரு சாதாரண பஸ் கண்டக்ராக இருந்தது சினிமாவில் ஹீரோவாகி இந்திய சினிமாவே இன்று சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் அளவிற்கு அவர் வளர்ந்திருக்கிறார்.

அவரின் படங்களில் மிக முக்கியமான ஒன்று சந்திரமுகி. அவருடன் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், விஜய குமார் என பலர் நடித்திருந்தார்கள்.

இதே நாள் ஏப்ரல் 14 2015 ல் வெளியாகி தற்போது 14 ஆண்டுகள் நிறைவை எட்டியுள்ளது. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் வெளிவந்த இப்படம் தியேட்டர்கள் 890 நாட்கள் ஓடியது.

தமிழ்நாட்டில் 156 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 56 தியேட்டர்களிலும் 100 நாட்களை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.