Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நட்பே துணை, ஐரா, சூப்பர் டீலக்ஸ், Shazam பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்த படம்?

தமிழ் சினிமாவில் வருட ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. மிகவும் வித்தியாசமாக தயாராகும் இப்படங்களை மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

கடைசியாக நட்பே துணை படம் வெளியாகி இருந்தது, அப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது.

சரி தற்போது சென்னையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

  • சூப்பர் டீலக்ஸ்- ரூ. 3.23 கோடி
  • நட்பே துணை- ரூ. 2.33 கோடி
  • ஐரா- ரூ. 2.02 கோடி
  • Shazam- ரூ. 1.04 கோடி