Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முக்கியமான காட்சிகள் லீக் ஆகிவிட்டது, ரசிகர்கள் ஷாக், இதோ

அவெஞ்சர்ஸ் இந்த சீரியஸிற்கு உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் இந்தியாவில் கண்டிப்பாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பாகுபலி2 சாதனையை முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதில் கேப்டன் அமெரிக்கா கையில் தார்-உடைய ஹம்மர் இருப்பது போல் இருக்கின்றது.

மேலும், ஹல்க் அடித்து தும்சம் செய்வது போலவும் பல காட்சிகள் லீக் ஆகியுள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.