Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 63வது படத்தின் வெளிநாட்டு வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?

அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

கிளைமேக்ஸ் காட்சிகள் பெரிய விளையாட்டு மைதான செட்டில் நடந்து வருகிறது, இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு 50 நாட்கள் நடக்க இருக்கிறது.

இப்படம் ஆரம்பிக்கும் போதே படம் தீபாவளி ரிலீஸ் என்று கூறப்பட்டது, படத்திற்கான வியாபாரங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.

தற்போதைக்கு படம் குறித்து என்ன செய்தி என்றால் வெளிநாட்டில் மட்டும் இப்படம் ரூ. 30 கோடிக்கு விலைபோய்யுள்ளதாக கூறப்படுகிறது.