Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகர், மாஸ் அப்டேட்

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக நடந்து வருகின்றது. முருகதாஸ் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைத்து வருகின்றார்.

நயன்தாரா இதில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார், இந்நிலையில் இப்படத்தில் நீண்ட நாட்களாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

அவர் வேறு யாருமில்லை Baaghi 2, Mulk ஆகிய படங்களில் நடித்த Prateik Babbar தானாம், இவர் இப்படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.