வாக்கின் முக்கியத்துவத்தை சொல்ல அஜித்தை பயன்படுத்திய தேர்தல் ஆணையம், செம்ம ட்ரெண்டிங்
திரைப்படம் by Tony
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் விஸ்வாசம், இப்படம் பிரமாண்ட வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் நாளை நடக்கவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்காக சினிமா பிரபலங்களின் வசனங்களை பயன்படுத்தி வருகின்றது.
அதில் இன்று ‘ஜனநாயகத்தின் விஸ்வாசமே வாக்களிப்பது தான்’ என குறிப்பிட்டுள்ளனர்.
இது அஜித் ரசிகர்களிடனே செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ...
வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது! #MakeYourMarkTN #GoVoteTN #ECI #LokSabhaElections2019 #Viswasam @directorsiva @SureshChandraa pic.twitter.com/pfIMwujvvL
— TN Elections CEO (@TNelectionsCEO) April 17, 2019