Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசமான விமர்சனங்களை சந்தித்தும் முதல் நாள் இத்தனை கோடி வசூலா, இந்த படம்!

பாலிவுட்டில் இந்த வாரம் பலரும் எதிர்ப்பார்த்த KALANK படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்ததை போல் இல்லை என்று தான் பலரிடமிருந்து விமர்சனங்கள் வருகின்றது.

இப்படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தும் முதல் நாள் இந்தியா முழுவதும் சுமார் ரூ 22 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதில் வருன் தவான், அலியா பட், சோனாக்‌ஷி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.