Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா 3 எப்படி இருக்கு- Live Updates

காஞ்சனா 3 இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் பார்க்க ஆவலாக உள்ளனர்.

இதற்கு முன் வந்த காஞ்சனா 1 2 என எல்லாமே செம ஹிட்.

இந்த 3 வது படம் எப்படி இருக்கிறது, முதல் ஷோ பார்த்த ரசிகர்களின் கருத்து என்ன இதோ பார்ப்போம்.