Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் எதிர்ப்பார்க்காதபடி அடித்து நொறுக்கிய காஞ்சனா3 பாக்ஸ் ஆபிஸ்

காஞ்சனா 3 லாரன்ஸ் நடிப்பில் இன்று திரைக்கு வந்தள்ள படம். இப்படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

தற்போது படத்தின் முன்பதிவு செம்ம சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆம், முதல் நாள் அனைத்து இடங்களிலும் இப்படம் ஹவுஸ்புல் தான்.

மேலும், எப்படியும் ரூ 10 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி இப்படியே இது நீடித்தால், ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் கொடுத்தது லாரன்ஸாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.