Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துருவ நட்சத்திரம் படத்தை இதைவிட யாராலும் கேலி செய்ய முடியாது! பார்த்திபனின் ட்விட்டை பார்த்தீர்களா

கௌதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். விக்ரமுடன் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் தொடங்கப்பட்டு 3 வருடங்களாகி விட்ட நிலையில் இன்னமும் திரைக்கு வரவில்லை. இது ரசிகர்களை தாண்டி படத்தில் நடித்துள்ள பார்த்திபனையும் ஆதங்கப்பட வைத்துள்ளது போலும்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியை நீங்களே பாருங்கள்...

இப்படி தான் நடித்த படத்தையே பார்த்திபன் கிண்டல் செய்திருப்பது துருவ நட்சத்திரம் படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.