Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா?

வருட ஆரம்பத்தில் வசூலில் மாஸ் காட்டிய படம் விஸ்வாசம். தமிழ்நாட்டில் இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது.

இப்படத்துடன் பேட்ட படமும் வந்ததால் வசூல் பிரிந்தது, தனியாக விஸ்வாசம் வந்திருந்தால் வசூலில் வேறொரு சாதனை செய்திருக்கும் என்கின்றனர்.

விஸ்வாசம் படம் திருச்சியில் முதல் நாள் ரூ. 17.5 லட்சம் வசூலித்தது, அப்பட வசூலை முறியடித்துள்ளது காஞ்சனா 3. அதாவது இப்படம் முதல் நாளில் ரூ. 17.7 லட்சம் வசூலித்துள்ளதாம், இரண்டாவது நாளிலும் இப்படம் அங்கு ரூ. 17. 6 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.