Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மே1 விஜய் ரசிகர்களுக்கு தயாராகி இருக்கும் ஒரு சூப்பர் ஸ்பெஷல் கொண்டாட்டம்- என்ன பாருங்க

மே 1 என்றதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் அவர்களின் பிறந்தநாள் தான் நியாபகம் வரும். அவரது பிறந்தநாளை கொண்டாட தல ரசிகர்கள் பல பிளான்கள் போட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் உழைப்பாளர் தினத்தை கொண்டாட அவர்கள் பக்கம் நிறைய பிளான்கள் போகின்றன.

அதில் ஒன்று திண்டுக்கலில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தளபதியின் தெறி படம் திரையிடப்பட இருக்கிறதாம்.

அந்த தகவல் தான் இப்போது விஜய் ரசிகர்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.