கன்னட சினிமா படங்களும் இப்போது மற்ற மொழி ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. அப்படி சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் படு ஆர்வத்துடன் பார்த்த படம் KGF.
ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படம் முழுவதும் இருந்தது, கொண்டாடிவிட்டனர், வசூலிலும் படம் மாஸ் செய்தது. தற்போது இப்படத்தின் Chapter 2 பற்றிய ஒரு சூப்பர் அப்டேட் வர இருக்கிறதாம்.
அதுவும் இன்று மாலையே வருகிறது, என்ன ஒரு அப்டேட்டாக இருக்கும் என்பது தெரியவில்லை.