Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையுடன் முதன்முதலாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி- புதிய ஜோடி

விஜய் சேதுபதி அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் வந்தது.

அவர் அடுத்து எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறாராம். விவசாயிகள் பிரச்சனை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

படத்திற்கு தற்போது லாபம் என்ற பெயரை வைத்துள்ளனர். நாளை முதல் அம்பாசமுத்திரம் பகுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.