Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

KGF படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! என்ன ரசிகர்களே தயாரா

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் வெளியாகியிருந்த கன்னட படம் KGF. படம் வெளியான நேரத்தை விட ஒரு மாதம் கழித்து தான் கோலிவுட்டில் இப்படத்தை பற்றி பரபரப்பாக பேசினார்கள் என கூறலாம்.

இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் பயங்கர ஆவலாக காத்திருக்கின்றனர். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கிய நிலையில் நேற்று KGF படக்குழுவினரிடம் இருந்து ஒரு அப்டேட் வர போவதாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி இப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களின் ஆடிசன் வருகிற 26ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினரிடம் அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.