Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் மிகவும் வைரலாகும் நேர்கொண்ட பார்வை ஃபஸ்ட் லுக்- இதோ

அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அடுத்த பட ஷுட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார். அண்மையில் இந்த படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் சம்பந்தப்பட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் வந்தது இப்பட ஃபஸ்ட் லுக் தான். அதை தொடர்ந்து டீஸரோ இல்லை பாடலோ எதுவும் வெளியாகவில்லை.

ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து அவர்களே அஜித்தை வைத்து சில போஸ்டர்கள் உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது கூட ரசிகர்களிடம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரு போஸ்டர் வைரலாகியுள்ளது. ரசிகர் ஒருவர் இதை மிகவும் உருவாக்கியிருக்கிறார் என பகிர்ந்து வருகின்றனர்.