Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் விஜய் படம் மட்டுமே செய்த சாதனை- கொண்டாடும் ரசிகர்கள்

விஜய் நடித்த சர்கார் படம் இறுதியாக வெளியாகி இருந்தது. இப்படம் ரசிகர்களிடம் எப்படிபட்ட வரவேற்பு பெற்றது என்பது நமக்கே தெரியும்.

இப்படத்திற்கு முன் வெளியான மெர்சல் படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. பாடல்கள், பட கதை என எல்லாமே மாஸாக இருந்தது. இப்போது இப்படம் குறித்து ஒரு விஷயத்துக்காக ரசிகர்கள் டிரண்டிங் டாக்கை உருவாக்கியுள்ளனர்.

அதாவது ஒரு படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம். அதற்காக விஜய் ரசிகர்கள் #MersalVideosRecordViews போன்ற டாக்குகளை டிரண்ட் செய்து வருகின்றனர்.