Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் படத்தின் பெயர் இதுவா?- கலக்கல் டைட்டில்

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படம் இவ்வருடம் வெளியாக இருக்கிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனாலும் நடக்கும் என்றும் கூறுகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு எல்.ஐ.சி அதாவது Life Is Colourful என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதுமுக நடிகை கல்யாணி நடிக்கிறார்.