Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படம் குறித்து வந்த தாறுமாறான சூப்பர் தகவல்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ரஜினியின் 2.0 படத்தை இயக்கியதை தொடர்ந்து அடுத்த பட வேலையிலும் ஈடுபட்டார்.

கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 படத்தை தான் அவர் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகளில் பிரச்சனை இருப்பதாகவும் எனவே புதுபடத்தை ஷங்கர் தொடங்கியதாக கூறப்படுகிறது.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திலேயே முன்னணி நடிகர்களை வைத்து அதாவது பாய்ஸ் படத்தை போல ஒரு படம் இயக்க இருக்கிறார்.

ஆனால் இந்த தகவல் குறித்து இன்னும் அவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.