Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா? - லாரன்ஸ் வேறலெவல்

லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் விரைவில் ரூ 100 கோடி வசூலை தொடவுள்ளது.

இந்நிலையில் காஞ்சனா 4 எடுப்பதற்கான வேலைகளில் தற்போது லாரன்ஸ் முடிவெடுக்க, அதையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கவுள்ளதாம்.

அப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் 3டி-யில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.