Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 63 வியாபாரம் பாதிக்குமா? ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வரவேற்பில் இருக்கும் படம் தளபதி 63. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தளபதி 63 என்னுடைய கதை என ஒரு குறும்பட இயக்குனர் வழக்கு தொடர்ந்தார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதனால் தளபதி 63 வியாபாரம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தயாரிப்பு தரப்பும் இந்த பிரச்சனையை முடிக்க போராடி வருகிறதாம்.