Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா 3 இமாலய வசூல், 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா! பிரமிக்க வைத்த சாதனை

லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இப்படம் உலகம் முழுவதும் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதுவரை வந்த காஞ்சனா சீரிஸ் படங்களில் இந்த பாகம் தான் அதிக வசூலை தொடுமாம்.

இந்நிலையில் படம் வெளிவந்து 6 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடி வசூலை தாண்டியுள்ளது, அதே போல் தெலுங்கில் இப்படம் ரூ 25 கோடி வசூலை தொட, உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூலை எட்டியுள்ளது.

மேலும், அடுத்த வார முடிவில் இப்படம் ரூ 150 கோடி வசூலை தொடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.