Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் No.1 இடத்தை பிடித்த அஜித்தின் விஸ்வாசம்- எப்படி என்ன விஷயம் பாருங்க

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி இருந்தது. சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக வந்த இந்த படம் வசூலில் மாஸ் காட்டியது.

ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, அதிலும் படம் செய்த சாதனை என்னவென்றால் பல வருடங்களுக்கு பிறகு குடும்பங்களை திரையரங்கிற்கு கொண்டு வந்த படம் இது.

படத்தை போல பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பாடல்கள் ஆப்புகளில் முன்னணியில் இருக்கும் Gaana ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் இந்தியாவில் அஜித்தின் விஸ்வாசம் படமும் இடம் பெற்றுள்ளது, அதிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாம்.