Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிளாக் பஸ்டர் ஹிட் வரிசையில் காஞ்சனா 3- இரண்டு வார முடிவில் மாஸ் வசூல்

ராகவா லாரன்ஸ் என்று சொன்னாலே முதலில் நியாபகம் வரும்.

பிறகு அவர் இயக்கும் பேய் படங்கள் தான் மக்களுக்கு முதலில் தெரியும். முனி படத்தை தொடர்ந்து காஞ்சனா, 2, 3 என இயக்கி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

கடந்த வாரத்திற்கு முன் அவர் நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி இருந்தது. அந்த படம் 2 வார முடிவில் சென்னையில் ரூ. 5.54 கோடி வசூலித்துள்ளது.

  • முதல் வாரம்- ரூ. 4.22 கோடி
  • இரண்டாம் வாரம்- ரூ. 1.32 கோடி