Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்தி கைதி படத்தில் எடுக்கும் கடும் ரிஸ்க், தமிழ் சினிமாவின் மிகப்பெரும் முயற்சி

கார்த்தி தற்போது மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கைதி என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் மிகப்பெரும் ரிஸ்க் ஒன்றை படக்குழு எடுக்கவுள்ளதாம், மேலும், இவை தமிழ் சினிமாவின் மிகப்பெரும் முயற்சி எனவும் கூறப்படுகின்றது.

இப்படம் முழுவதுமே இரவு நேரத்தில் நடப்பது போல் தான் கதை இருக்க, படத்தில் பாடல்களே கிடையாதாம்.

அதைவிட படத்தில் ஹீரோயினே இல்லை என்பது கூடுதல் தகவல்.