Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் எந்த ஊரில் எவ்வளவு வசூல், இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்- முழு விவரம் இதோ

உலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தான். இப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமான வசூல் சாதனையை செய்து வருகின்றது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் எந்த நாடுகளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது, இதில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என்பதை பார்ப்போம்...

  • US/Canada $350M
  • China $330.5M
  • UK $53.8M
  • Korea $47.4M
  • Mexico $33.1M
  • Australia $30.8M
  • Germany $26.9M
  • India $26.7M
  • Brazil $26M
  • France $24.2M
  • Italy $19M
  • Philippines $17.9M
  • Thailand $14.3M
  • Indonesia $14.1M
  • Spain $13.3M
  • Japan $13M
  • GLOBAL: $1,209,000,000

இதில் அதிகம் வசூல் செய்த நாடுகளில் இந்தியாவிற்கு 8 வது இடம் கிடைத்துள்ளது, மேலும், உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படங்களில் இப்படம் 3 நாட்களில் 18வது இடத்தை பிடித்துள்ளது.