Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுப்படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் காஞ்சனா 3- இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வசூலுக்கு எந்த குறையுமே இல்லை.

இங்கே படங்கள் வெற்றிகண்டதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்க இருக்கிறார், அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் காஞ்சனா 3 படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் மட்டும் ரூ. 56.32 கோடி வசூலித்து காஞ்சனா 2 பட சாதனையை முறியடித்துள்ளது.