Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலை தாறுமாறாக அள்ளிய படம்! சூப்பர் ஸ்டாரின் பெரும் சாதனை

மலையாள சினிமாவில் படங்கள் மூலம் அதிக கலெக்‌ஷன் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் மோகன் லால். சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.

அவரின் நடிப்பில் அண்மையில் Lucifer படம் வெளியானது. இதில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார், விவேக் ஓபராய், பிருத்வி, ஜான் விஜய் என பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் தியேட்டர்களில் தற்போது 32 நாட்களை கடந்து சாதனை படைத்துவிட்டது. வசூலில் உலக நாடுகளில் $7.16 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தெலுங்கிலும் இப்படம் வெளியாகியுள்ளது. தமிழில் வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகவுள்ளது.

மலையாளம் Gross - ரூ 10.55 கோடி

தெலுங்கு Gross - ரூ 1.25 கோடி

மொத்தம் - ரூ 11.8 கோடி ( 32 நாட்களில்)