Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0வை விட அதிக வசூல் இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், இத்தனை கோடியா வேலை நாட்களிலும்!

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் இந்தியாவில் ரூ 200 கோடி வசூலை கடந்து பிரமாண்ட சாதனை செய்துள்ளது.

இதில் வேலை நாட்களான நேற்றுக்கூட இந்தியாவில் ரூ 30 கோடி வசூலை இப்படம் வசூல் செய்துள்ளது. இவை ரஜினி நடித்த 2.0 வசூலை விட அதிகமாம்.

ஆம், 2.0 முதல் வார நாளில்(திங்கள் கிழமை) இதை விட குறைந்த வசூல் தான் செய்ததாக பாக்ஸ் ஆபிஸில் தெரிவித்துள்ளனர்.