ராஜேஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் மே 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு மிஸ்டர் லோக்கல் படத்தின் காட்சிகள் சிவகார்த்திகேயனுக்கு சிரிப்பு வரவில்லை.
அதனால், படத்தை ரீஷுட் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது, இதற்கு ராஜேஸே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
படம் முடிந்துவிட்டது, தற்போது நடப்பது ரீஷுட் இல்லை, படத்தின் கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு சர்ப்ரேஸ் கொடுக்க ஒரு சில காட்சிகள் எடுத்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.
ராஜேஸின் படங்களில் ஜீவா, ஆர்யா என ஒரு சிலர் கேமியோவாக வந்தார்கள், இதில் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.