சூர்யாவின் நடிப்பில் அடுத்த மாதம்(மே) 31ஆம் தேதி NGK படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் என நாயகிகள் நடித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சூர்யாவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகததாலும் நீண்ட வருடத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் அரசியல் சம்பந்தமான படம் வெளியாவதாலும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த பெரும் எதிர்ப்பார்ப்பில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு இன்று(ஏப்ரல் 30) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாம். மேலும் இப்படத்தின் பாடல்களின் ட்ராக் லிஸ்ட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Here’s the compelling #NGKTracklist from #NGK Album. #NGKAudio from 4pm today!
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 30, 2019
“a Yuvan Shankar Raja musical”@Suriya_offl @selvaraghavan @Sai_Pallavi92 @Rakulpreet @thisisysr @RelianceEnt @SonyMusicSouth pic.twitter.com/Td3YfgtFpv