கேரள எல்லைப் பகுதியான களியக்காவிகளை என்ற பகுதியில் ரிச்சுதமீன்ஸ் என்ற திரையரங்கம் உள்ளது.
அதில் எமன்டன் பிரேமகதா என்ற புதிய படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டிருந்தது. முதல் காட்சி என்பதால் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியுள்ளது.
திடீரென அறையில் இருந்து புகை கிளம்பியதை பார்த்த ரசிகர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். உடனே அங்கே பணிபுரிபவர்கள் தீ அனைப்பான்களை வைத்து கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
அவர்களின் முயற்சி கைவிட பின் தீயணைப்பு குழுவினர் செய்தி அரிந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர்.
ஆனால் இந்த தீ விபத்தால் அங்கு ஏதும் உயிர் சேதம் இல்லை என்று கூறப்படுகிறது.