Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி எடுத்த அதிரடி முடிவு

சுந்தர்.சி கமர்ஷியல் படங்களை எடுப்பதில் வல்லவர். இவருடைய படங்கள் எப்படியும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக தான் இருக்கும்.

அந்த வகையில் அரண்மனை படத்தில் இரண்டு பாகம், கலகலப்பு இரண்டு பாகம் என தொடர்ந்து எடுத்து ஹிட் கொடுத்தவர் இவர்.

தற்போது காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இவர், அரண்மனை-3 படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டாராம், இப்படத்திற்கான வேலைகளை விஷால் படம் முடிந்து தொடங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.