Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளம் வசூலை பின்னுக்கு தள்ளிய காஞ்சனா-3, மாஸ் கலேக்‌ஷன்

காஞ்சனா-3 லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள படம். இந்த படம் எத்தனை சீரிஸ் வந்தாலும் வசூல் சாதனை செய்யும் என்பது போல் 4 பாகங்களும் ஹிட் தான்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த காஞ்சனா-3 உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூலை தாண்டியுள்ளது, இந்த படம் சென்னையில் ரூ 6.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் அஜித்தின் வேதாளம் படத்தின் சென்னை வசூலை காஞ்சனா-3 முறியடித்துள்ளதும், மேலும், வேதாளம் படத்தின் மொத்த வசூலையும் காஞ்சனா-3 வரும் நாட்களில் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.