Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஒரு வார வசூலை கேட்டால் தலையே சுற்றி போகும் உங்களுக்கு, இதோ முழு விவரம்

உலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இப்படம் திரைக்கு வந்து செம்ம வசூலை செய்து வருகின்றது.

அதிலும் படம் வந்த ஒரே வாரத்தில் 1664 மில்லியன் டாலர் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இவை இந்திய மதிப்பில் 10 ஆயிரம் கோடியை தாண்டும், இன்னும் சில தினங்களில் இவை டைட்டானில் வசூலை முறியடிக்கும்.

அவதார் வசூலை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.