Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா படம் செய்யும் மாஸ் வசூல் வேட்டை- வெளிநாடுகளில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

ராகவா லாரன்ஸ் பேய் படங்கள் எடுப்பதில் வெற்றி கண்டுவிட்டார். சிலர் எப்போது ஒரே மாதிரியான பேய் கதை, அதே காமெடிகள் என்று கிண்டல் செய்தாலும் படத்திற்கு வரும் கூட்டம் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

அண்மையில் காஞ்சனா 3 படம் வெளியாகி இருந்தது, விடுமுறை நாளில் ரிலீஸ் ஆனதால் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. எந்த இடத்தில் எடுத்தாலும் படத்தின் வசூல் மாஸ் காட்டுவதாக கூறப்படுகிறது.

தற்போது என்னவென்றால் வெளிநாடுகளில் மட்டும் தமிழ், தெலுங்கு சேர்ந்து படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.