Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கில்லி படப்பிடிப்பில் விஜய்யின் நடிப்பை நேரில் பார்த்து ரசித்த பிரபல நடிகர்- இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்

சினிமாவில் நடிகர்களுக்கு எப்போதும் வெற்றி படம் அமையாது. ஆனால் ஒரு சில படங்கள் ரசிகர்களிடம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அதிக பாராட்டையும், வரவேற்பையும் பெறும்.

அப்படி விஜய்யின் சினிமா பயணத்தில் படு வெற்றி படமாக அமைந்தது கில்லி. தரணி இயக்கிய இப்படத்தில் நாயகியாக திரிஷா, வில்லனாக பிரகாஷ் ராஜ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.

படம் ஒரு குறித்து தரணி ஒரு பேட்டியில் பேசும்போது, விஜய் இப்படத்தில் நிறைய கஷ்டமாக காட்சிகளை நடித்தார்.

மழையில், சேருடன் சண்டை போட்டு நடிப்பது எல்லாம் கஷ்டம். கபடிக்காக நிஜ வீரர்களுடன் அதிக நாள் பயிற்சி எடுத்தார். கபடி காட்சி எடுக்கும் போது அந்த வழி சென்ற நடிகர் விக்ரம் மைதான செட்டிற்கு வந்து விஜய் நடிப்பை பார்த்து பாராட்டிவிட்டு சென்றார் என்றார்.