Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா-3 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா, பிரமிக்க வைத்த ஷேர்!

காஞ்சனா-3 லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள படம். இப்படத்திற்கு தமிழகம் முழுவதும் பிரமாண்ட வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் காஞ்சனா-3 தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ 70 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.

அது மட்டுமின்றி ஷேர் மட்டும் ரூ 40 கோடி இப்படத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது, இதை வைத்து பார்க்கையில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ஷேர் கொடுத்த நடிகராக லாரன்ஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.