Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அயோக்யா முதல் நாள் மட்டும் இவ்வளவு வசூலா! விஷால் மாஸ்

விஷால் நடிப்பில் அயோக்யா படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் விஷால் செம்ம சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

சென்னையில் மட்டும் இப்படம் ரூ 34 லட்சம் வசூல் வர, தமிழகம் முழுவதும் ரூ 2.5 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.